FB Live செய்யப்பட்ட எளிமை திருமணம்...ஆதரவற்றவர்களுக்கு விருந்து
2020-04-26 2,212 Dailymotion
#Wedding #Lockdown
Simple Wedding inbetween Lockdown
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, கோவை இன்ஜினியர் தனது திருமணத்தை எளிமையாக நடத்தி, பேஸ்புக்கில் நேரடி ஒளிபரப்பு செய்து, திருமண நாளன்று ஆதரவற்றோருக்கு, உணவு வழங்கியுள்ளனர்.