எண்ணூரில் பால் வாங்க சென்ற போது.. மின்சாரம் பாய்ந்து பழைய இரும்பு வியாபாரி பலி - வீடியோ
2020-04-26 1 Dailymotion
சென்னை: சென்னை எண்ணூரில் பால் கடைக்கு சென்ற பழைய இரும்பு வியாபாரி மின்சாரம் பாய்ந்து இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. A man in Ennore died of after he get electrocuted