புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் பொது இடங்களில் எச்சில் துப்பியவர்களிடமும், முக கவசம் அணியாமல் வந்தவர்களிட் 100 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 1,200 பேரிடம் 1 லட்சத்து 20 ஆயிரம் வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
Rs.100 fines charged to those who do not wear a face mask in Puducherry