முட்டை, கருவாடு முக்கியமா.. இல்ல உயிர் முக்கியமா.. தஞ்சையில் சுற்றியோரை கேள்வி எழுப்பிய போலீஸ்
2020-04-23 1 Dailymotion
தஞ்சை: முட்டை, கருவாடு முக்கியமா இல்ல உயிர் வாழ்வது முக்கியமா என தஞ்சையில் லாக்டவுனின் போது சுற்றி திரிந்தவர்களை பிடித்த போலீஸார் அவர்களிடம் உறுதிமொழி வாங்கிக் கொண்டு அனுப்பி வைத்தனர். Tanjore police advises motorists