"நாங்க தப்லீக் மாநாட்டுக்கு போய் வந்தவர்கள்.. இப்போது குணமாகிவிட்டோம்.. எங்கள் பிளாஸ்மா தருகிறோம், எடுத்து கொள்ளுங்கள்" என்று டெல்லி மாநாட்டுக்கு போய் வந்த முஸ்லீம்கள் உதவ முன்வந்திருப்பது அனைவருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது!
coronavirus: tablighi jamaat muslims donating plasma to corona victims