¡Sorpréndeme!

Exclusive: துவைப்பது.. பாத்திரம் கழுவுவது.. சமைப்பது.. எல்லாமே நான்தான்.. மனம் திறந்த குஷ்பு

2020-04-18 9,653 Dailymotion

#kushboo
#curfew

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், வி.ஐ.பி.க்கள் வீட்டில் என்ன செய்வார்கள் அவர்களின் நேரம் எப்படி கழிகிறது என்ற கேள்வி எல்லோருக்கும் எழும்.


How actress and politician kushboo spends time at home in curfew period