¡Sorpréndeme!

வேகமாக குணமாகும் கொரோனா நோயாளிகள்... இதான் காரணமா?

2020-04-18 34,524 Dailymotion

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் ரெம்டெசிவிர் (remdesivir) என்ற பரிசோதனை மருந்தினால் விரைவாக குணமடைந்து வருகின்றனர், மிக சில நாட்களில் குணமடைந்து நோயாளிகள் வீட்டிற்குச் செல்வதாக கூறப்படுகிறது.

Covid-19 patients recovering quickly after getting experimental drug remdesivir