"கடைசியா எங்களிடம் தண்ணி கேட்டார்.. நாங்க கொண்டு வந்து தர்றதுக்குள்ளே இதயம் நின்னுபோச்சு.. உடனே வென்டிலேட்டர் வைக்கப்பட்டும் பலனில்லை" என்று உயிரிழந்த டாக்டர் ஜெயமோகன் குறித்து தனியார் ஆஸ்பத்திரி ஊழியர்கள் கண்ணீர் மல்க தெரிவிக்கின்றனர்.. வேலைபார்க்கும் கிராமத்தில் ஒருத்தருக்குகூட கொரோனா வந்துவிடக்கூடாது என பாடுபட்டவர் டாக்டர் ஜெயமோகன்.. இவர் மரணித்து 4 நாள் ஆன போதும் தமிழக மக்களால் இன்னும் ஜீரணிக்க முடியவில்லை என்பதே உண்மை!!
young doctor jayamohan passedaway due to dengue fever near coimbatore
#Jayamohan
#DoctorJayamohan