¡Sorpréndeme!

குடி போதையில் பாமக நிர்வாகியை தாக்கிய சின்ன சேலம் காவல் ஆய்வாளர் சுதாகர் - வீடியோ

2020-04-16 3 Dailymotion

சென்னை: "குடிபோதையில் ஊரே வேடிக்கை பார்த்துச்சே.. வீடியோ ஆதாரம் இருந்தும் வீடுபுகுந்து தாக்கிய பாமக நிர்வாகியை தாக்கிய இன்ஸ்பெக்டர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது.. 4 நாட்கள் ஆயுதப்படையில் இருந்த சுதாகருக்கு இப்போது அடுத்த வெகுமதியாக பெண்ணாடம் காவல்நிலைய ஆய்வாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளாரே.. மனித உரிமை மீறல் குற்றவாளிக்கு இப்படி மகுடம் சூட்டப்படுவதற்கு உபயதாரர் யார்?" என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கொதித்து போய் கண்டன ட்வீட்களை பதிவிட்டுள்ளார்.
chinna salem inspector attacked pmk cadre issue case

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/chinna-salem-inspector-attacked-pmk-cadre-issue-case-382799.html