மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று நோயால் பலியானோர் எண்ணிக்கை 100ஐ நெருங்குகிறது. இம்மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 25 பேர் பலியாகினர்.200 new cases of coronavirus were reported in Maharashtra on Thursday.