¡Sorpréndeme!

கொரோனாவுக்கு திருச்சியின் முதல் வெற்றி.. குணமடைந்தார் ஈரோடு இளைஞர்

2020-04-10 3 Dailymotion

#Trichy
#Erode

Trichy's first victory for Coronavirus: Erode Youth Recovered Coronavirus

திருச்சி: கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு, திருச்சி மகாத்மா
காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஈரோடு இளைஞர்
(24) வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.15 மணியளவில் மருத்துவமனையில் இருந்து
டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.