ஈரோட்டில் ஒரே நாளில் 28 பேருக்கு கொரோனா.. எப்படி பரவியது?
2020-04-10 58,678 Dailymotion
#Erode
Coronavirus: Why Erode got too many patients in single day? - Here is the reason.
ஈரோட்டில் ஒரே நாளில் 28 பேருக்கு கொரோனா பரவியது பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொரோனா பரவல் எப்படி ஏற்பட்டது என்று விசாரிக்கப்பட்டு வருகிறது.