¡Sorpréndeme!

Beela Rajesh : மழை காரணமாக கொரோனா தொற்று அதிகமாகுமா? - பீலா விளக்கம்

2020-04-09 30,777 Dailymotion

#BeelaRajesh
#TamilNadu
#Chennai

மழை காரணமாக கொரோனா தொற்று அதிகமாகுமோ என இப்போது கூற முடியாது என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கு இன்று இரவு 50,000 ரேபிட் டெஸ்ட் கிட் வருகின்றன. ரேபிட் கருவி மூலம் கொரோனா பாதிப்பை 30 நிமிடத்தில் கண்டறியலாம். கொரோனாவின் பாதிப்பு ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமாக உள்ளது எனவும் கூறியுள்ளார்.

Tamilnadu Health Secretary Beela Rajesh Pressmeet today 09-04-2020