#Ponda
#Arakonam
மாமனார் வாங்கி வந்த பூச்சி கொல்லி மாவை... மைதா மாவு என நினைத்து போண்டா செய்து சாப்பிட்ட மருமகள் பரிதாபமாக உயிரிழந்தார்.. போண்டா சாப்பிட்ட 3 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் உள்ளனர்... அரக்கோணம் பகுதியில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி வருகிறது.
woman passed away of acetate by eating ponda near arakonam