¡Sorpréndeme!

விலங்குகளுக்கு கொரோனா பரவினால் என்ன ஆகும்? விஞ்ஞானி சொன்ன அதிர்ச்சி தகவல்

2020-04-07 47,814 Dailymotion

கொரோனா வைரஸ் முதன் முதலில் பரவத் துவங்கிய சீனாவின் வுஹான் பகுதியில் இருக்கும் வைராலஜிஸ்ட் விஞ்ஞானி ஒருவர் மிருகங்கள் மூலமாக மனிதனுக்கு கொரோனா பரவும் ஆபத்து இருப்பதாக கூறி இருக்கிறார்.

Wuhan virologist warns pet animals should also be quarantined, if any family member gets infected.