#summer
#weatherman
ஒரு நிம்மதியான செய்தி நமக்கு கிடைத்துள்ளது... ஏப்ரல், 8,9-ஆம் தேதிகள் வரையிலான 4 நாட்கள் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர் மேன் தெரிவித்துள்ளார். கொடூர கொரோனா பீதியில் இந்த தகவல் தமிழக மக்களுக்கு சற்று ஆறுதலை தந்துள்ளது!
rainfall in tamilnadu is expected for the next 5 days: tn weatherman