¡Sorpréndeme!

காரை பார்க்கிங் செய்யும்போது எந்த கியரில் நிறுத்துவது உத்தமம்?

2020-04-04 628 Dailymotion

கார் பார்க்கிங் செய்யும்போது சில விஷயங்களை மனதில் வைத்து செயல்படுவது காரின் உடல் நலனை காப்பதற்கு உதவி புரியும். அந்த வகையில், காரை எந்த கியரில் பார்க்கிங் செய்வது நன்மை தரும்? என்ற விஷயங்களை இந்த வீடியோவில் பார்க்கலாம்.