¡Sorpréndeme!

என்ன மனசு சார்... முதியவருக்கு அமைச்சர் ஜெயக்குமார் செய்த உதவி

2020-04-02 38,856 Dailymotion

காய்கறி கடைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார் அமைச்சர் ஜெயக்குமார்.. அப்போது வழியில் உணவின்றி உட்கார்ந்திருந்த ஒரு தாத்தாவுக்கு சாப்பாடு வாங்கி தந்து அடுத்தடுத்த உதவிகளை செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

minister jayakumar helps poor old man in chennai