லக்னோ: "கண்ணை மூடு, கண்ணை மூடு.. குழந்தை கண்ணையும் மூடு" என்று பதறுகிறது ஒரு குரல்... பெண்களும் குழந்தைகளும் என்ன செய்வது என்று திகைத்து, விழிக்க.. அவர்கள் மீது நேரடியாகவே கிருமிநாசினியை தெளிக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது
Lockdown: Disinfectant sprayed on migrants who return to UP - shocking video
Read more at: https://tamil.oneindia.com/news/lucknow/lockdown-disinfectant-sprayed-on-migrants-on-return-to-up-shocking-video/articlecontent-pf446479-381315.html