#tasmac
நாளை முதல் 2 மணி நேரம் டாஸ்மாக் கடை திறந்திருக்கும் என்று வரும் வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று டாஸ்மாக் நிர்வாகம் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
Don't rely on rumors about tasmac shops:, tasmcs will not open before april 14 : says officials