¡Sorpréndeme!

இதோ உங்களைத் தேடி மீண்டும் வந்தாச்சு "தங்கம்"!

2020-03-29 168 Dailymotion

"கோவிட் - 19" லாக்டவுன் காரணமாக சீரியல் படப்பிடிப்புகள் முடங்கி விட்டதால் பழைய சீரியல்களை ஒளிபரப்ப ஆரம்பித்துள்ளனர். சன் டிவியில் மறு ஒளிபரப்பாக நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் ஒளிபரப்பாகி வந்த தங்கம் சீரியல் ஒளிபரப்பாக உள்ளது.


the thangam serial airing of actress ramya krishnan's re-airing on suntv at lockdown.

#thangamserial
#suntv