தோனி ஏற்கனவே ஓய்வு முடிவை எடுத்து விட்டதாகவும், தன் நெருக்கமான வட்டாரத்திடம் அது குறித்து கூறி விட்டதாகவும் ஒரு தகவல் கசிந்துள்ளதுIPL 2020 : Dhoni decides to retire soon says close sources. Before that, he just want to assess his condition in IPL.