¡Sorpréndeme!

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா பாதிப்பு

2020-03-27 22,666 Dailymotion

இங்கிலாந்தின் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா தொற்று நோய் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உலக நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதலாவது பிரதமர் போரிஸ் ஜான்சன்

United Kingdom Prime Minister Boris Johnson has tested positive for coronavirus.