¡Sorpréndeme!

இவங்க தான் உண்மையான வைரஸ்... கொந்தளித்த கிரிக்கெட் வீரர்

2020-03-23 41,789 Dailymotion


வங்கதேச கிரிக்கெட் ரூபல் ஹுசைன் கொரோனா வைரஸ் அச்சத்தை பயன்படுத்தி அவர்கள் நாட்டில் நடக்கும் அநியாயத்தை கண்டு கொந்தளித்துள்ளார்.

Rubel Hossain slams greedy traders as actual virus, as the price of mask, groceries are becoming higher due to coronavirus threat.