தமிழக பாஜக தலைவர் எல். முருகன் தேசிய செயலாளர் எச். ராஜாவை நேற்று நேரில் சந்தித்தார். எச். ராஜா வீட்டிற்கே சென்று எல்.முருகன் சந்திப்பு நடத்தினார்.Tamilnadu BJP President L.Murugan meets H Raja - Here is the reason.