¡Sorpréndeme!

இன்று முதல் யாரும் இந்தியாவுக்குள் வர முடியாது: மத்தியஅரசு அதிரடி

2020-03-18 41,464 Dailymotion

ஐரோப்பிய நாடுகள், துருக்கி, இங்கிலாந்து உள்ளிட்ட சில வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் உள்பட யாரும் இன்று முதல் மார்ச் 31ம் தேதி வரை இந்தியாவிற்கு வருவதற்கு மத்திய அரசு தற்காலிகமாக தடை செய்ய முடிவு செய்துள்ளது.

India Government decided to prohibit the travel of Indian passport holders from EU, Turkey and UK