¡Sorpréndeme!

கொரோனாவை மனஉறுதியோட எதிர்கொள்வோம்... கோலி அட்வைஸ்

2020-03-15 15,247 Dailymotion

கொரோனா வைரசை நாட்டு மக்கள் மனஉறுதியுடனும் பாதுகாப்புடனும் எதிர்கொள்ள வேண்டும் என்று கேப்டன் விராட் கோலி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தின் மூலம் கேட்டுக் கொண்டுள்ளார்.

Virat Kohli tweeted asking people to Stay safe and be Vigilant