¡Sorpréndeme!

நோயாளியை ஜி. எச்சுக்கு அனுப்பியது தப்பு.. டிஸ்மிஸ் செய்த தனியார் ஆஸ்பத்திரி! -வீடியோ

2020-03-11 4,232 Dailymotion

திருச்சூர்: கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான நோயாளி குறித்த தகவலை அரசுக்கு அளித்தது குற்றம் என்று கூறி ஒரு டாக்டரை பணியிலிருந்து நீக்கியுள்ளது கேரளாவைச் சேர்ந்த தனியார் மருத்துவமனை.. இந்த செயல் கேரளாவை அதிர வைத்துள்ளது. அந்த மருத்துவமனையின் செயலுக்கு தற்போது கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

Read more at: https://tamil.oneindia.com/news/india/private-hospital-doctor-shinu-sacked-in-novel-coronavirus-affected-kerala-379356.html#vuukle-comments