¡Sorpréndeme!

Nithyananda Case: நித்யானந்தா ஆசிரமத்தில் குழந்தைகளிடம் சில்மிஷம்.. போலீசே அராஜகம்..

2020-03-10 21,066 Dailymotion

சாமியார் நித்யானந்தா வழக்கை விசாரித்த போலீஸ் அதிகாரிகள், குழந்தைகளிடம் அத்துமீறி நடந்து கொண்ட அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இதில் குழந்தைகள் நல கமிட்டி உறுப்பினர்களும் அடங்குவார்களாம். அவர்கள் மீது போஸ்கோ சட்டத்தின்கீழ், வழக்குகள் பாய்ந்துள்ளன.
Police officials investigating a case of registered against self-styled godman Nithyananda have been charged under relevant sections of the POCSO Act for to the children of his ashram.
#nithyananda