#ipl
#ipl2020
#raina
#muralivijay
#csk
ஐபிஎல் 2020 தொடருக்கு அத்தனை அணிகளும் ஜரூராக தயாராகிக் கொண்டுள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் மட்டும் சும்மா இருக்குமா.. கேப்டன் தோனி தலைமையில் படு வேகமாக ரெடியாகி வருகிறது.
Life is very short nanba.. CSK team Tweets on Suresh Raina and Murali Vijay.