¡Sorpréndeme!

CAA News: ஸ்டாலின் செய்வது சரியல்ல - பாஜக மகளிர் அணி தலைவி

2020-03-06 4,599 Dailymotion

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து வருவதால் இந்துக்கள் ஸ்டாலினுக்கு எதிராக திரும்பும் நிலை உருவாகும் என்று பாஜக மகளிர் அணி தலைவி மகாலெட்சுமி கூறியுள்ளார்.

bjp women wing head slams dmk president stalin

#Stalin