¡Sorpréndeme!

சுற்றுலா பயணிகள் இனி "பறக்கலாம்".. புதுச்சேரி சுற்றுலாத் துறை புதிய திட்டம்! - வீடியோ

2020-03-05 4 Dailymotion

புதுச்சேரி: புதுச்சேரி வரும் சுற்றுலாப் பயணிகள் பாரா மோட்டரிங் பலூன் மூலம் வானில் பறந்து இனி புதுச்சேரியின் அழகை ரசிக்கலாம். சுற்றுலா பயணிகளை கவருவதற்காக விரைவில் வருகிறது புதிய திட்டம்.
Paramotoring has been started in Puducherry.