BCCI will Discuss about CoronaVirus on Behalf of IPLகொரோனா வைரஸ் பாதிப்பால் உலக நாடுகள் மிகுந்த அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றன. இந்தியாவிலும் 28 பேர் இதன் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.