¡Sorpréndeme!

1984 கலவரம்.. ரத்த வெள்ளத்தில் மிதந்த டெல்லி

2020-02-26 3 Dailymotion

1984ம் ஆண்டு வன்முறை சம்பவம் போல, மீண்டும் டெல்லியில் நடக்க கூடாது. ஒவ்வொரு டெல்லி குடிமகனுக்கும், இசெட் பாதுகாப்பு ரீதியில் பாதுகாப்பு வழங்க வேண்டும் என டெல்லி ஹைகோர்ட் உத்தரவிட்டது.

Can't Let 1984 Happen Again, says Delhi High court, but what happens then, here is the detail.