¡Sorpréndeme!

இஸ்‌ரோவை திரும்பிபார்க்க வைத்த 11 வயது சிறுவன்

2020-02-25 42 Dailymotion

சென்னையை சேர்ந்த 11 வயது சிறுவன் ஒருவன் தனது அபார மதிநுட்பத்தால் அசரவைக்கும் கண்டுபிடிப்புகளை கண்டறிந்து இஸ்‌ரோவிடம் இருந்து மூன்று பரிசுகள் பெற்றுள்ளதால் அந்த சிறுவனுக்கு பாராட்டுகள் குவிகின்றன.


ISRO wonders on Chennai school student's invention