¡Sorpréndeme!

ஜீவி பிரகாஷின் குரலில் மயங்கிய சூர்யா - வீடியோ

2020-02-15 5,100 Dailymotion

சூரரைப்போற்று படத்தில் வெய்யோன் சில்லி என்ற பாடல் பறக்கும் விமானத்தில் வெளியிடப்பட்டது. அந்த காணொலி தற்போது வெளியாகி உள்ளது. அதில் சூர்யா மிகுந்த புன்னகையுடனும், மகிழ்ச்சியுடனும் இருக்கிறார்.

Surya's song in Soorarai Potru video is trending in Social Media.