¡Sorpréndeme!

புல்வாமா தாக்குதல்... இன்னமும் விடை தெரியலையே..

2020-02-14 8 Dailymotion

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த ஆண்டு இதே பிப்ரவரி 14ம் தேதி அன்று தான் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் அதிகாலை நேரத்தில் தற்கொலைப்படை தாக்குதலால் கொல்லப்பட்டனர்.

Pulwama att@ck where 40 CRPF personnel were killed: Even after a year, NIA unable to trace source of explosives used by the car-borne att@ck