தென்கொரியாவில் இறந்து போன மகளை அவரது தாய் சந்திக்கும் அதிசயம் வர்சுவல் ரியாலிட்டி என்ற தொழில்நுட்பம் மூலம் நடந்துள்ளது.An documentary film uses Virtual reality to reunite the mother and her deceased 7 years old daughter.