கொரோன அச்சுறுத்தல்... நடுக் கடலில் கப்பலில் தவிக்கும் 200 இந்தியர்கள்!
2020-02-08 25,066 Dailymotion
கொரோனா வைரஸ் பீதி காரணமாக ஹாங்காங்கில் இருந்து ஜப்பான் வந்த கப்பல் 200 இந்தியர்களுடன் நடுக்கடலில் தவித்து வருவதால் தங்களை மீட்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
200 more Indians stuck in Japan Ship, demands to evacuate which was done in China's Wuhan.