¡Sorpréndeme!

களைகட்டும் ஆட்டோ எக்ஸ்போ 2020: சிறப்பான 7 சீட்டர் காரை அறிமுகம் செய்த டாடா...!

2020-02-05 4,754 Dailymotion

டாடா நிறுவனம் விரைவில் விற்பனைக்கு கொண்டு வரவுள்ள 7 சீட்டர் மாடலான கிராவிடஸை ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்த கூடுதல் சிறப்பு தகவலை இந்த வீடியோவில் காணலாம்.