¡Sorpréndeme!

புதுவையில்.. அமைச்சரின் உறவினர் குண்டு வீசி கொலை - வீடியோ

2020-01-31 18 Dailymotion

புதுச்சேரியில் சமூகநலத்துறை அமைச்சர் கந்தசாமியின் நெருங்கிய உறவினரும், காங்கிரஸ் பிரமுகருமான சாம்பசிவம் என்பவரை மர்ம நபர்கள் வெடிகுண்டு வீசி படுகொலை செய்துள்ள சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Congress personality hacked to finished in Puducherry.

Read more at: https://tamil.oneindia.com/news/puducherry/congress-personality-hacked-to-death-in-puducherry-375642.html