¡Sorpréndeme!

ஜாமியா மிலியா பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் மீது துப்பக்கிச் சூடு - வீடியோ

2020-01-30 10,877 Dailymotion

கதை முடிந்தது.. இதோ உங்கள் சுதந்திரம்.. பேஸ்புக்கில் போஸ்ட் போட்டு மாணவர்களை சுட்ட ராம் பகத் கோபால்.

டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய ராம் பகத் கோபால், துப்பாக்கி சூடு நடத்துவதற்கு முன்பே அதை பற்றி பேஸ்புக்கில் போஸ்ட் செய்துள்ளார். அவரின் பேஸ்புக் பக்கத்தில் தீவிரவாதத்தை விதைக்கும் பல கருத்துக்கள் இடம்பெற்று உள்ளது.

Read more at: https://tamil.oneindia.com/news/india/jamia-firing-ram-gopal-posts-about-his-shooting-in-fb-all-the-way-before-he-attacks-student/articlecontent-pf432341-375583.html?chromealert&utm_source=pn-chrome&utm_medium=pn-article&utm_campaign=ext-cms&ref=ext-cms