¡Sorpréndeme!

புனே சாலைகளை தேசிய கொடியால் போர்த்திய மாணவர்கள்.. தேசபக்தியில் கலக்கிய ஐஐடி!

2020-01-26 2,973 Dailymotion

தார் ரோடு முழுக்க தேசிய கொடியை போர்த்தி வைத்தது போல இருந்தது.. அந்த அளவுக்கு புனே மாணவர்கள் ஒன்றுகூடி தேசிய கொடியுடன் மெகா பேரணி நடத்தி தங்கள் நாட்டுப்பற்றை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

Students of the Indian Institute of Technology (IIT) Bombay took out a tricolor march in the campus