¡Sorpréndeme!

பல்லடம் உட்கோட்ட காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி

2020-01-22 2,494 Dailymotion

பல்லடம் உட்கோட்ட காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியை டிஎஸ்பி முருகவேல் கொடியசைத்து துவக்கிவைத்தார்! அரசு கல்லூரி மாணவியர் நூற்றுக்கும்மேற்ப்பட்டோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திச் சென்றனர்!!

DSP Murugavel flagged off road safety awareness rally on behalf of Palladam Ucotta Police!