¡Sorpréndeme!

இளம் வீரர்களுடன் கோலி எடுத்துக்கொண்ட செல்பி

2020-01-22 16,242 Dailymotion

நியூசிலாந்தில் கேப்டன் விராட்கோலி தலைமையிலான இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தியா -நியூசிலாந்து அணியினர் நாளை மறுநாள் முதல் டி20 தொடரில் விளையாடவுள்ளனர்.

Captain Virat Kohli Relishes Good food with Young players