¡Sorpréndeme!

31வது சாலை போக்குவரத்து வார விழா தமிழகம் முழுவதும் அனுசரிக்கபட்டு வருகிறது

2020-01-21 1,769 Dailymotion

31வது சாலை போக்குவரத்து வார விழா தமிழகம் முழுவதும் அனுசரிக்கபட்டு வருகிறது.இதன் ஒரு பகுதியாக கோவை மத்திய வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இருந்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.இதனை மாவட்ட ஆட்சியர் கு.ராஜாமணி துவக்கி வைத்தார்.

The Road Safety Week is happening across India from 11th January 2020 to 17th January 2020