¡Sorpréndeme!

எஜமானை காப்பாற்ற விஷ பாம்புடன் ஆக்ரோசமாக சண்டை போட்ட நாய்கள்

2020-01-20 17,758 Dailymotion

கோவை அருகே தோட்டத்தில் நுழைந்த விஷ பாம்புடன் மூன்று நாய்கள் சண்டையிட்டு, உரிமையாளரை காப்பாற்றும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.

three pet dogs fight with snake and killed at coimbatore, Owner saved by dogs