¡Sorpréndeme!

ஹிட்லர் யூதர்களை அழித்தார்.. இவங்க.. இஸ்லாமியர்களை குறி வைக்கிறாங்க.. துரைமுருகன் பரபரப்பு பேச்சு - வீடியோ

2020-01-20 1 Dailymotion

"ஹிட்லர் யூதர்களை அழித்தார். இவங்க இஸ்லாமியர்களை குறி வெக்கிறாங்க.. ஹிட்லருக்கும், இவங்களுக்கும் என்ன வித்தியாசம்? இப்போ ஒரு இனத்தையே அழிக்க பார்க்கிறாங்க" என்று திமுக பொருளாளரும் மூத்த தலைவருமான துரைமுருகன் குடியுரிமை திருத்த சட்டம் குறித்து கடுமையான விமர்சனத்தை வெளிப்படுத்தினார்.

Read more at: https://tamil.oneindia.com/news/vellore/dmk-senior-leader-duraimurugan-accusation-caa-in-vellore-meeting-374540.html