நாட்டை உலுக்கிய மும்பை தொடர் குண்டுவெடிப்பு உட்பட 60 வழக்குகளில் தொடர்புடைய ஜலீஸ் அன்சாரி (வயது 68) பரோலில் வந்த நிலையில் மாயமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.A convict of the 1993 Mumbai case Jalis Ansari went missing while on parole.