இந்தியாவில் ஒளிபரப்பு மற்றும் தொலைத் தொடர்பு சேவைகளுக்கு பயன்படும் வகையில், இன்சாட்-4ஏ செயற்கைக் கோளுக்கு பதிலாக இந்த ஜிசாட்-30 செயற்கைக் கோள் வெற்றிகரமாக இன்று அதிகாலை விண்ணில் செலுத்தப்பட்டது.
Read more at: https://tamil.oneindia.com/news/bangalore/isro-s-gsat-30-communication-satellite-launched-374266.html